Friday, July 2, 2010

நான் யாரோ
நீவிர் யாரோ
ஒருவருக்கு ஒருவர்
முகம் அறியாமலே
மனதைத் திறந்தோம்

இணையத்தில்

2 comments:

  1. கவிதை சிறிது அர்த்தம் பெரிது . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete