Sunday, June 13, 2010

சில ஹைக்கு

எப்போதோ பிரிந்தோம்
இப்போது சேர்ந்தோம்
இனைய தளம்

ஆஹா வந்துவிட்டது
ஏழை முகத்தில் மகிழ்ச்சி
தேர்தல்

அழுத குழந்தை
சிரித்ததாம்
pogo

நன் படித்து ரசித்த இரண்டு ஹைக்கு

கதவைச் சாத்தினால்
கலைந்தது விடும்
சிலந்தி வலை

மரம் வெட்டி
மரத்தைத் தேடுகிறான்
நிழலுக்காக

1 comment:

  1. எல்லா கவிதையும் மிகவும் ரசித்தேன்.

    http://adisuvadu.blogspot.com/2010/07/blog-post.html

    ReplyDelete